நத்தம் அருகே லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதல் – 5 பேர் காயம்

0
95

ut

முயன்ற போது பஸ்சின் முன் பகுதி லாரியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த காரைக்குடியைச் சேர்ந்த விஜய்கார்த்திக்(40), தத்தனியைச் சேர்ந்த கலா(31), கனிஷ்கா(13), பானுப்பிரியா(22), ஹரிணி(8) ஆகிய 5பேர் காயமடைந்தனர். காயமடைந்த 5 பேருக்கும் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் விஜய்கார்த்திக் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பஸ்சில் மொத்தம் 48 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இன்றி தப்பித்துள்ளனர். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here